5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

ஓடிடியில் வெளியாகவுள்ள ’கோட்’ படம்.. வெளியான தகவல்!

GOAT OTT Update : "கோட்". இத்திரைப்படத்தை இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கியுள்ளார். இத்திரைப்படத்தில் விஜய் நீண்ட நாட்களுக்குப் பிறகு காதல், காமெடி, டான்ஸ் என கலக்கியுள்ளார். இப்படம் தியேட்டரில் வசூல் ஈட்டிய நிலையில் தற்போது ஓடிடி ரிலீஸ் குறித்து தகவல் வெளியாகியுள்ளது

barath-murugantv9-com
Barath Murugan | Published: 26 Sep 2024 22:21 PM
தளபதி விஜயின் நடிப்பில் வெளியான திரைப்படம் "கோட்". இத்திரைப்படத்தை இயக்குநர் வெங்கட்  பிரபு   இயக்கியுள்ளார். தமிழில் முன்னணி பிரபலங்களான பிரசாந்த், பிரபுதேவா, மோகன், அஜ்மல் அமீர், ஜெயராம், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி, வைபவ், யோகி பாபு, பிரேம்கி அமரன், யுகேந்திரன் மற்றும் விடிவி கணேஷ் பலர் நடித்துள்ளனர்.

1 / 6
நடிகை சிநேகாவுடன் நீண்ட வருடங்களுக்குப் பிறகு விஜய் இந்த படத்தில் ஜோடியாக நடித்துள்ளார்.  விஜய் மற்றும் சிநேகாவின் "காம்போ சூப்பர்" என ரசிகர்கள் கூறிவருகின்றனர். இத்திரைப்படத்தில் மகன் மற்றும் தந்தை என இருவேறு கதாபாத்திரத்தில் நடித்து விஜய் அசத்தியுள்ளார்.  விஜயின் மாறுபட்ட நடிப்பில் வெளியான இத்திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுவருகிறது .

2 / 6
விஜயின் நடிப்பில் வெளியான முதல் நாளே சுமார் பல கோடிகளை வசூல் செய்தது. இத்திரைப்படத்தில் விஜய் நீண்ட நாட்களுக்குப் பிறகு காதல், காமெடி, டான்ஸ் என கலக்கியுள்ளார்.

3 / 6
இத்திரைப்படத்தில் அப்பா விஜய் "ரா ஏஜெண்டாகவும் மகன் எதிரணியின் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்தினை "ஏஜிஎஸ் நிறுவனம்" தயாரித்துள்ளது.

4 / 6
இந்த "கோட்" படத்தில் பல முன்னணி நடிகர்கள் நடித்த நிலையில் நடிகர் சிவகார்த்திகேயனும் மற்றும் நடிகை திரிஷாவும் "கேமியோ ரோலில்" நடித்துள்ளனர். இது இந்த படத்தின் சஸ்பென்சாக இருந்த நிலையில் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. இத்திரைப்படமானது கடந்த செப்டம்பர் 5ல் வெளியான நிலையில் தற்போது ஓடிடியில் எப்போது வெளியாகும் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது.

5 / 6
பல எதிர்ப்புகளைத் தாண்டி வெளியான  இத்திரைப்படத்தின் இணையதள உரிமையை நெட்ஃபிளிக்ஸ் வாங்கியுள்ளது. இப்படமானது வருகின்ற அக்டோபர் 3ல் வெளியாகலாம் என தகவல் வெளியாகியுள்ளது.  இந்த அறிவிப்பானது விஜய் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது.

6 / 6
Latest Stories