HBD Shanthanu: சுட்டியான ‘சோனு’ டூ நடிகர் ’சாந்தனு’… சில சுவாரஸ்ய தகவல்கள்!
2008இல் சாந்தனு சக்கரக்கட்டி என்னும் படத்தில் ஹீரோவாக அறிமுகமானார். இளைஞர்களின் ஃபேவரெட் படமாக இந்த படம் இருந்தது. ட்ரையங்கெல் லவ் கதையில் சூப்பராக நடித்து பல பெண் ரசிகர்களையும் ஷாந்தனு பெற்றார். முதல் படமே அவருக்கு சிறந்த அறிமுக நடிகருக்கான விருதை பெற்றுத்தந்தது. அதை தொடர்ந்து கண்டேன், அம்மாவின் கைபேசி, ஆயிரம் விளக்கு, முப்பரிமாணம், வானம் கொட்டட்டும், பாவ கதைகள் உள்ளிட்ட ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார்.