5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Sorgavaasal : ஆர்.ஜே பாலாஜியின் சொர்க்கவாசல் திரைப்படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

Sorgavaasal Collection : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக ஆர். ஜே. பாலாஜி. இவரின் நடிப்பில் வெளியான திரைப்படங்களில் நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில் தொடர்ந்து சொர்க்கவாசல் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். கடந்த நவம்பர் 29ம் தேதி வெளியான இந்த திரைப்படத்தின் முதல் நாள் வசூல் விவரம் பற்றிப் பார்க்கலாம்.

barath-murugan
Barath Murugan | Published: 30 Nov 2024 13:23 PM
தமிழ் சினிமாவில் துணை கதாபாத்திரம் மற்றும் நகைச்சுவை கதாபாத்திரமாக நடித்து பின் தற்போது முக்கிய நடிகராக இருந்துவருபவர் ஆர்.ஜே. பாலாஜி. இந்த திரைப்படத்தை இயக்குநர் பா.ரஞ்சித் உடன் உதவிய இயக்குநராக பணியாற்றிய  சித்தார்த் விஸ்வநாத் இயக்கியுள்ளார்.

1 / 5
இத்திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பைப்  பெற்றுவந்த நிலையில் தற்போது நேற்று நவம்பர் 29ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. நடிகர் ஆர்.ஜே பாலாஜி மற்றும் செல்வராகவன் முக்கிய நடிப்பில்  வெளியான இப்படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

2 / 5
ஆக்ஷ்ன் மற்றும் க்ரைம் த்ரில்லர் கதைக்களத்துடன் வெளியான  இந்த சொர்க்கவாசல் திரைப்படம் வெளியாகிய முதல் நாள் கலெக்ஷனில் சுமார் ரூ 1 கோடி வசூல்   செய்துள்ளது. முதல் நாளிலே 1 கோடியை வசூலித்த நிலையில் இன்னும் சில நாட்களில் இன்னும் அதிகம் வசூல் செய்யும்  என்று எதிர்பார்க்கப்படுகிறது.

3 / 5
ஆர்.ஜே . பாலாஜியின் மாறுபட்ட நடிப்பில் வித்தியாசமான கதைக்களத்துடன்  வெளியாகியுள்ள இந்த திரைப்படத்தில் செல்வராகவன், கருணாஸ், நட்டி நடராஜன், சோனியா மற்றும் அய்யப்பன்  போன்ற பலரும் இணைந்து நடித்துள்ளனர்.

4 / 5
சிறை கைதிகள் மற்றும் சிறை வாழ்க்கை எனச் சிறைக்குள் நடக்கும் சண்டை மற்றும்  கைதிகளுக்கும் ஜெயிலர்களுக்கும் இடையே நடக்கும் போராட்டங்கள்  போன்ற சுவாரஸ்யமான  கதைகளுடன் வெளியான இந்த திரைப்படத்தை ட்ரீம்ஸ் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. ஆர்.ஜே.பாலாஜியின்  சீரியஸான  நடிப்பில் வெளியான இப்படத்திற்கு  கிறிஸ்டோ சேவியர் இசையமைத்துள்ளார்.

5 / 5
Latest Stories