5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

‘வேட்டையன்’ படம் 3வது வார வசூல் எப்படி? வெளியான தகவல்!

இயக்குநர் ஞானவேலின் வேட்டையன் திரைப்படம் வெளியாகி மற்றும் பல எதிர்மறை விமர்சனங்களைத் தாண்டியும் தற்போது திரையரங்குகளில் திரையிடப்பட்டு வருகிறது. இன்றோடு இந்த திரைப்படம் வெளியாகி 14 நாட்களான நிலையில் உலகளாவிய வசூலில் இதுவரை எத்தனை கோடிகளை வசூல் செய்துள்ளது என்பதைப் பற்றிப் பார்க்கலாம்.

barath-murugantv9-com
Barath Murugan | Published: 25 Oct 2024 09:28 AM
தமிழ் பிரபல நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் நடிப்பில் வெளியான திரைப்படம் வேட்டையன். இத்திரைப்படத்தை இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் பிரபல தயாரிப்பு நிறுவனம்  லைக்கா தயாரித்துள்ளது. பல முன்னணி நடிகர்களின் அசத்தலான நடிப்பில்  உருவான இப்படம் தமிழ் மொழியில் மட்டுமில்லாமல் இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் எனத் தென்னிந்திய மொழிகளில்  வெளியானது.

1 / 6
கடந்த அக்டோபர் 10ல் விஜயதசமி விடுமுறைகளை முன்னிட்டு வெளியான இத்திரைப்படம் மக்களிடையே  நல்ல வரவேற்புகளைப் பெற்றுவந்தது. இந்நிலையில் தமிழகம்  முழுவதும் பெய்துவந்த கனமழையால் இந்த திரைப்படத்தின்  வசூல் பாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதையும் தாண்டி அமோக வரவேற்பை ரசிகர்களிடையே பெற்றுள்ளது.

2 / 6
தமிழ் , மலையாளம், இந்தி எனப் பல மொழி பிரபல நடிகர்களான  துஷாரா விஜயன், அமிதாப்பச்சன், ரித்திகா சிங், மஞ்சு வாரியர், ஃபஹத் ஃபாசில்,கிஷோர் ராணா டகுபதி, ரக்‌ஷன் எனப் பலரும் நடித்திருந்தனர், இதில் நடிகர் ரஜினிக்கு மனைவியாக நடிகை மஞ்சுவாரியர் நடித்து அசத்தியுள்ளார். இந்த திரைப்படத்தில் மனசிலாயோ என்ற பாடலுக்கு இவர் நடனமாடிய பாடல் தற்போதுவரை இணையத்தில் வைரல் பாடலாக இருந்துவருகிறது.

3 / 6
இந்த திரைப்படம் வெளியாகி தற்போது மூன்று வாரங்களான நிலையில் பிரபல ஓடிடி நிறுவனமான அமேசான் ப்ரைம்  இத்திரைப்படத்தை வாங்கியுள்ளது. சுமார் 90கோடிகளுக்கு மேல் கொடுத்து வாங்கியுள்ள இப்படம் வரும் நவம்பர்  முதல் வாரத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

4 / 6
இத்திரைப்படத்தைத் தொடர்ந்து நடிகர் ரஜினி தற்போது இயக்குநர்  லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி என்ற திரைப்படத்தில் நடித்துவருகிறார். உடல் நிலை சரியில்லாமல்  மருத்துவமனையிலிருந்த ரஜினி தற்போது மறுபடியும் படப்பிடிப்பில் இணைந்துள்ளார். இந்நிலையில்  வேட்டையன் திரைப்படம் வெளியாகி 14 நாட்களில்  மக்கள் மத்தியில் அமோக வரவேற்பைப் பெற்றுவந்த நிலையில் தற்போதுவரை உலகளாவிய வசூலில்  எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா?

5 / 6
நடிகர் ரஜினியின் வேட்டையன்  திரைப்படம் தமிழகத்தில் சுமார் 100 கோடிகளையும் மற்றும் உலகளாவிய  வசூலில் சுமார் 243 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து  சாதனைப் படைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

6 / 6
Latest Stories