Tamil NewsPhoto Gallery > Actor Rajinikanth Vettaiyan Movie Second Day Box office Collection Detailes In Tamil
ரஜினியின் வேட்டையன் படத்தின் 2வது நாள் வசூல் இத்தனை கோடியா?
Vettaiyan Box Office Collection : ஞானவேல் இயக்கத்தில் மற்றும் பிரபல லைகா நிறுவனம் தயாரிப்பில் வெளியாகிய திரைப்படம் வேட்டையன். இந்த திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவருடன் துணை கதாபாத்திரங்களாக இந்தி பிரபல நடிகர் அமிதாப்பச்சன், மஞ்சு வாரியர், ரித்திகா சிங், ஃபஹத் ஃபாசில், ராணா டகுபதி, கிஷோர், துஷாரா விஜயன், ரக்ஷன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். வேட்டையன் திரைப்படம் ஆயுத பூஜை விடுமுறையை ஒட்டி அக்டோபர் 10 வெளியான நிலையில் இன்று இரண்டாவது நாளாக பாக்ஸ் ஆபிஸ் வசூல் எவ்வளவு என்பதைப் பற்றிப் பார்க்கலாம்.