நடிகரும், தற்போது தயாரிப்பாளராக இறங்கியுள்ள சூர்யாவின் 2டி எண்டெர்டைமெண்ட் நிறுவனத்தில் தயாரான இத்திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். இவரின் இசையில் நடிகர் கமல்ஹாசன் பாடிய "போறேன் நா போறேன்" என்ற பாடல் இணையத்தில் வைரலாகிவருகிறது.