5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

நடிகர் ஜீவாவின் பிளாக் திரைப்படத்தின் 2 நாள் வசூல் விவரம்!

கே.ஜி.பாலசுப்ரமணியன் இயக்கத்தில் விவேக் பிரசன்னா, யோக் ஜபே, ஷரா, ஸ்வயம் சித்தா ஆகியோருடன் ஜீவா மற்றும் பிரியா பவானி சங்கர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இத்திரைப்படம் வெளியாகி இரண்டு நாட்களில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பதைப் பற்றிப் பார்க்கலாம்.

barath-murugantv9-com
Barath Murugan | Published: 13 Oct 2024 21:52 PM
தமிழ்த் திரைப்பட முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர்  ஜீவா. தற்போது இவரின் நடிப்பில் வெளியான திகில் திரைப்படம் பிளாக். இந்த திரைப்படத்தில் நடிகை பிரியா பவானி சங்கர் முக்கியமான  கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

1 / 5
இவர்களின் நடிப்பில் இயக்குநர் கே.ஜி.பாலசுப்ரமணியன் இயக்கத்தில் மற்றும் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம்இத்திரைப்படத்தைத் தயாரித்துள்ளார். மற்றும் இந்த திரைப்படத்திற்காக இசையமைப்பாளர்  சாம் சி இசையமைத்துள்ளார்.

2 / 5
இந்த பிளாக் திரைப்படம் ஹாலிவுட்டில் 2013ல் வெளியான "கோஹரன்ஸின்" என்ற திரில்லர் திரைப்படத்தைத்  தழுவி தமிழில் எடுக்கப்பட்ட திரைப்படமாகும் .நடிகர் ஜீவா நீண்ட ஆண்டுகளுக்குப் பிறகு நடிகர் ஜீவா நடித்த த்ரில்லர் திரைப்படமாக இது உள்ளது.

3 / 5
தமிழில் வெளியான வித்யாசமாக மாறுபட்ட கோணத்தில்  உருவாக்கி இத்திரைப்படம் கடந்த அக்டோபர் 11ம் தேதி ஆயுத பூஜை தினத்தை முன்னிட்டு வெளியானது. தற்போது வெளியான இரண்டு நாட்களில் இத்திரைப்படம்  பாக்ஸ் ஆபிசில் எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா.

4 / 5
இந்த திரைப்படம் வெளியாகி இரண்டு நாட்கள் ஆன நிலையில் பாக்ஸ் ஆபிசில் சுமார் ரூ.2 கோடிகளுக்கு மேல் வசூல் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. தற்போது திரையரங்குகளில் வெளியாகிவரும்  இத்திரைப்படம் இன்னும் பல கோடிகளை வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

5 / 5
Latest Stories