5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

’ஸ்டார்’ படத்தில் கவினுக்குப் பதிலாக நடிக்கவிருந்த நடிகர் யார் தெரியுமா..?

Star Movie : தமிழில் இயக்குநர் இளன் இயக்கத்திலே கடந்த மே 10ல் வெளியான திரைப்படம் "ஸ்டார்". இத்திரைப்படம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினி சித்ரா மற்றும் ரைஸ் ஈஸ்ட் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பு நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளனர். இத்திரைப்படத்தில் நடிகர் கவின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் நடிகர் கவின் நடிப்பதற்கு முன்னாள் தேர்ந்தெடுக்கப்பட்ட நடிகர் யார் என்பதைப் பற்றிப் பார்க்கலாம்..!

barath-murugantv9-com
Barath Murugan | Published: 20 Sep 2024 14:19 PM
கடந்த மே 10ல் வெளியான திரைப்படம்  "ஸ்டார்". இயக்குநர் இளன் இயக்கத்தில் வெளியான திரைப்படமாகும். இப்படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினி சித்ரா மற்றும் ரைஸ் ஈஸ்ட் என்டர்டெயின்மென்ட்  ஆகிய தயாரிப்பு நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது. இப்படத்திற்கு இசையமைப்பாளர் "யுவன் ஷங்கர் ராஜா" இசையமைத்துள்ளார். இப்படத்தின் பாடல்கள் சூப்பர் ஹிட்  தந்துள்ளது.

1 / 6
இத்திரைப்படத்தில் நடிகர் கவின், அதிதி போஹங்கர், பிரீத்தி முகுந்தன் மற்றும் கைலாசம் போன்ற பிரபலங்கள் நடித்துள்ளனர். இப்படத்தில் நடிகர் கவின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவர் முதலில் சின்னதிரையில் சீரியல் நடிகராகவும் மற்றும் நிகழ்ச்சி தொகுப்பாளராகத் தனது வாழ்க்கையை ஆரம்பித்தார்.

2 / 6
பின்னர் பீட்சா , இன்று நேற்று நாளை, மற்றும் சத்திரியன் என்ற திரைப்படங்களில் சிறப்பு கதாபாத்திரங்கள் மூலமாக தமிழ்த்திரையுலகில் தனது காலடியைப் பதித்தார். பின் அறிமுக இயக்குநர் சிவா அரவிந்த் இயக்கத்தில் "நட்புனா என்னானு தெரியுமா" என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார். ஆனால் இத்திரைப்படம்  இவருக்கு வெற்றியைத் தரவில்லை.

3 / 6
அதன் பிறகு இயக்குநர் கணேஷ் .கே .பாபு இயக்கத்தில் 2023ல் வெளியான  "டாடா " என்ற திரைப்படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்தார். இதில் அபர்ணா தாஸ் நடிகையாக நடித்துள்ளார். இத்திரைப்படம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று நடிகர் கவினுக்கு ரசிகர்கள் கூட்டத்தை உருவாக்கியது.

4 / 6
இதற்குப் பிறகு வெற்றித்திரைப்படமாக அமைந்ததுதான் இந்த "ஸ்டார்" திரைப்படம். "ரெட் ஜெயன்ட் மூவிஸ் " தயாரிப்பில் உருவான இத்திரைப்படத்தில் தனது இயல்பான நடிப்பினால் கவின் ரசிகர்களை கவர்ந்தார். இப்படம் காதல் மற்றும் நகைச்சுவை கலந்த "பிளாக் பஸ்டர்" திரைப்படமாகும். '4கோடி' செலவில் எடுக்கப்பட்ட இத்திரைப்படம் சுமார் "20 கோடிக்கு' மேல் வசூலித்தது

5 / 6
இத்திரைப்படத்தில் நடிகர் கவினுக்குப் பதிலாக நடிக்கவிருந்த நடிகர் "ஹரிஸ் கல்யாண் ". தமிழில் சிந்து சமவெளி என்ற திரைப்படத்தின் மூலம்  திரையுலகிற்கு அறிமுகமான இவர் பின் பொறியாளன், வில் அம்பு மற்றும் பியார் பிரேமா காதல் போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். ஆரம்பத்தில் இவர் தான் "ஸ்டார்" படத்தில்  நடிக்கத் தேர்வு செய்யப்பட்டார்,  பின் சில காரணங்களுக்காக இவர் அப்படத்திலிருந்து விலகியுள்ளார். தற்போது "லப்பர் பந்து" என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்

6 / 6
Follow Us
Latest Stories