மலையாளத்தில் ஹீரோ… தமிழில் வில்லன் – இந்த குட்டி பையன் இப்போ மாஸ் நடிகர்
இன்று இந்திய திரையுலகமே திரும்பி பார்க்கும் ஒரு நடிகராக இருக்கிறார் பகத் பாசில். இவரின் திரைப்பயணம் அவரது தந்தை பாசில் இயக்கிய கையேதும் தூரத்து என்கிற படம் மூலம் தொடங்கியது. படம் எதிர்பார்த்த வெற்றியை கொடுக்கவில்லை. இனி நடிக்க வேண்டுமா என பகத் என்னும் அளவுக்கு அவரை விமர்சனங்கள் தாக்கின. அப்போது நடிப்பில் இருந்து விலகி வெளிநாட்டுக்கு படிக்க சென்றுவிட்டார். பின்னர் 7 வருடங்கள் கழித்து திரையுலகில் மீண்டும் காலடி எடுத்த வைத்த பகத்.