அந்த கண்ண பார்த்தாக்கா லவ்வு தானா தோனாதா… ஹேப்பி பர்த்டே பகத் பாசில்
Actor Fahadh Faasil: எதிர்மறை கதாபாத்திரமாக இருந்தாலும் அதனை கையாண்ட விதத்தால் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறார். கண்களாலேயே ஒட்டுமொத்த உணர்வுகளை வெளிப்படுத்தி ஆச்சரியமளித்துவருகிறார் பகத். காதல், நகைச்சுவை, டிராமா, கேங்ஸ்டர், வில்லன் என எந்த வகை கதாபாத்திரமாக இருந்தாலும் அபாரமான நடிப்பாற்றலை வெளிப்படுத்தும் பகத் இன்று தனது 42-வது பிறந்த நாளை கொண்டாடி வருகின்றார். அவருக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.