தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர் மாளவிகா மோகனன். ரஜினியின் நடிப்பில் வெளியான பேட்ட படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களின் கவனத்தை பெற்றவர். தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி ஆகிய 3 மொழிகளிலும் பிசியாக நடித்து வரும் நடிகை தான் மாளவிகா மோகனன்.