5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

முதலீட்டாளருக்கு ஜாக்பாட்.. எஃப்.டி வட்டியை உயர்த்திய 3 வங்கிகள்!

Banks FD interest rates: ஃபிக்ஸட் டெபாசிட் வட்டியை 3 வங்கிகள் சமீபத்தில் உயர்த்தியுள்ளன. அந்த வங்கிகள் எவை? உயர்த்தப்பட் வட்டி விகிதங்கள் எவ்வளவு என்பது குறித்து பார்க்கலாம்.

jayakrishnan-ramakrishnan
Jayakrishnan Ramakrishnan | Published: 22 Nov 2024 13:03 PM
வங்கிகள் தங்களின் வாடிக்கையாளர்களின் நிதி சேமிப்பை ஊக்குவிக்கும் வகையில் ஃபிக்ஸட் டெபாசிட் முதலீடுக்கு நல்ல ரிட்டன் வழங்குகின்றன. குறிப்பாக, சமீப காலத்தில் ஃபிக்ஸட் டெபாசிட் முதலீடுக்கு வட்டி விகிதங்கள் உயர்ந்துள்ளன.

1 / 5
அண்மையில் வட்டியை உயர்த்திய 3 வங்கிகள் இங்குள்ளன. இதில் முதலிடத்தில் உள்ள யெஸ் வங்கி, 7-14 நாள்கள் எஃப்.டிக்கு 3.25 சதவீதம் முதல் 3.75 சதவீதம் (மூத்தக் குடிமக்கள்) வரை வட்டியை வழங்குகின்றன.  அதிகப்பட்சமாக 18 மாத எஃப்.டி-க்கு வங்கி 8.25 சதவீதம் வட்டி வழங்குகிறது.

2 / 5
பஞ்சாப் அண்ட் சிந்த் வங்கியை பொறுத்தமட்டில் 7-14 நாள்கள் குறைந்தப்பட்ச ஃபிக்ஸட் டெபாசிட்டுக்கு 4 சதவீதம் வட்டி வழங்குகிறது. 555 நாள்கள் எஃப்.டிக்கு அதிகப்பட்சமாக 7.50 சதவீதம் வரை வட்டி வழங்குகிறது. இந்த வட்டி விகிதம் ரூ.3 கோடிக்கும் குறைவாக உள்ள எஃப்.டி-க்களுக்கு பொருந்தும்.

அதிகளவு ஃபிக்ஸட் டெபாசிட் முதலீடு செய்த மாநிலங்கள் பட்டியலில் இந்தியாவின் நிதி நகரம் என போற்றப்படும் மும்பைய தலைநகராக கொண்ட மகாராஷ்டிரா முதலிடத்தில் உள்ளது.

3 / 5
பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா குறைந்தப்பட்சம் 2.75 சதவீதம் முதல் அதிகப்பட்சமாக 7.35 சதவீதம் வரை வட்டி வழங்குகிறது. இதில் சீனியர் சிட்டிசன்களுக்கு கூடுதலாக 0.50 சதவீதம் வட்டி வழங்கப்படும். இந்த வங்கியில் சிறப்பு எஃப்.டி திட்டங்களும் உள்ளன.

4 / 5
ஸ்மால் ஃபைனான்ஸ் ஃபிக்ஸட் டெபாசிட்

Small Finance Bank Fixed Deposit: பொதுத்துறை வங்கிகளை காட்டிலும் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கிகள் அதிகளவில் வட்டி விகிதத்தை எஃப்.டி முதலீடுகளுக்கு வழங்குகின்றன. இது எப்படி சாத்தியம்? எஃப்.டி முதலீடுகளுக்கு அளிக்கப்படும் காப்பீடு என்ன?

5 / 5
Latest Stories