5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Fixed Deposit : மூத்த குடிமக்களுக்கான FD.. 9.5% வரை வட்டியை வாரி வழங்கும் சிறு நிதி நிறுவனங்கள்.. முழு விவரம் இதோ!

Senior Citizen FD | பாதுகாப்பான எதிர்காலம், நிலையான பொருளாதாரம் ஆகிவற்றுக்காக அனைவரும் கட்டாயம் சேமிக்க வேண்டும். இவ்வாறு பொதுமக்கள் சேமிக்க பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த திட்டங்களில் முதலீடு செய்வதன் மூலம் நல்ல வருமானமும் கிடைக்கும். அப்படிப்பட்ட திட்டங்களில் ஒன்றுதான் நிலையான வைப்புநிதி.

Fixed Deposit : மூத்த குடிமக்களுக்கான FD.. 9.5% வரை வட்டியை வாரி வழங்கும் சிறு நிதி நிறுவனங்கள்.. முழு விவரம் இதோ!
மாதிரி புகைப்படம்
Follow Us
vinalin
Vinalin Sweety | Updated On: 20 Aug 2024 19:57 PM

நிலையான வைப்புநிதி : சேமிப்பு என்பது மனிதர்களின் வாழ்வில் மிகவும் முக்கியமான ஒன்றாகும். பாதுகாப்பான எதிர்காலம், நிலையான பொருளாதாரம் ஆகிவற்றுக்காக அனைவரும் கட்டாயம் சேமிக்க வேண்டும். இவ்வாறு பொதுமக்கள் சேமிக்க பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த திட்டங்களில் முதலீடு செய்வதன் மூலம் நல்ல வருமானமும் கிடைக்கும். அப்படிப்பட்ட திட்டங்களில் ஒன்றுதான் நிலையான வைப்புநிதி. இந்த திட்டத்தில் நீண்ட நாட்கள் முதலீடு செய்வதன் மூலம் நல்ல வருமானத்தை பெற முடியும். இந்த நிலையில் மூத்த குடுமக்களுக்கான நிலையான வைப்புநிதி திட்டத்தில் 9.5% வரை வட்டி வழங்கும் சிறு நிதி நிறுவனங்கள் குறித்து பார்க்கலாம்.

இதையும் படிங்க : Fixed Deposit : 444 நாட்கள் வரையிலான FD திட்டங்கள்.. அதிக வட்டி வழங்கும் வங்கிகள்.. லிஸ்ட் இதோ!

மூத்த குடிமக்களுக்கான FD-க்கு அதிக வட்டி தரும் சிறு நிதி நிறுவனங்கள்

நார்த் ஈஸ்ட் ஸ்மால் ஃபைனான்ஸ் பேங்க் :

நார்த் ஈஸ்ட் ஸ்மால் ஃபைனான்ஸ் பேங்க் 3 வருடங்களுக்கான நிலையான வைப்புநிதி திட்டத்திற்கு, மூத்த குடிமக்களுக்கு இந்த வங்கி 9.5% வரை வட்டி வழங்குகிறது.

உட்கர்ஷ் ஸ்மால் ஃபைனான்ஸ் பேங்க் :

உட்கர்ஷ் ஸ்மால் ஃபைனான்ஸ் பேங்க் 3 வருடங்களுக்கான நிலையான வைப்புநிதி திட்டத்திற்கு, மூத்த குடிமக்களுக்கு இந்த வங்கி 9.1% வரை வட்டி வழங்குகிறது.

சூர்யோதாய் ஸ்மால் ஃபைனான்ஸ் பேங்க் :

சூர்யோதாய் ஸ்மால் ஃபைனான்ஸ் பேங்க் 3 வருடங்களுக்கான நிலையான வைப்புநிதி திட்டத்திற்கு, மூத்த குடிமக்களுக்கு இந்த வங்கி 9.1% வரை வட்டி வழங்குகிறது.

ஜனா ஸ்மால் ஃபைனான்ஸ் பேங்க் :

ஜனா ஸ்மால் ஃபைனான்ஸ் பேங்க் 3 வருடங்களுக்கான நிலையான வைப்புநிதி திட்டத்திற்கு, மூத்த குடிமக்களுக்கு இந்த வங்கி 8.65% வரை வட்டி வழங்குகிறது.

யூனிட்டி ஸ்மால் ஃபைனான்ஸ் பேங்க் :

யூனிட்டி ஸ்மால் ஃபைனான்ஸ் பேங்க் 3 வருடங்களுக்கான நிலையான வைப்புநிதி திட்டத்திற்கு, மூத்த குடிமக்களுக்கு இந்த வங்கி 8.65% வரை வட்டி வழங்குகிறது.

எக்விடாஸ் ஸ்மால் ஃபைனான்ஸ் பேங்க் :

எக்விடாஸ் ஸ்மால் ஃபைனான்ஸ் பேங்க் 3 வருடங்களுக்கான நிலையான வைப்புநிதி திட்டத்திற்கு, மூத்த குடிமக்களுக்கு இந்த வங்கி 8.5% வரை வட்டி வழங்குகிறது.

AU ஸ்மால் ஃபைனான்ஸ் பேங்க் :

AU ஸ்மால் ஃபைனான்ஸ் பேங்க் 3 வருடங்களுக்கான நிலையான வைப்புநிதி திட்டத்திற்கு, மூத்த குடிமக்களுக்கு இந்த வங்கி 8% வரை வட்டி வழங்குகிறது.

இதையும் படிங்க : Income Tax Refund : வருமான வரி ரீஃபண்ட் எப்போது கிடைக்கும்.. பான் கார்டு இருந்தால் போதும்.. சுலபமா தெரிஞ்சுக்கலாம்!

Disclaimer : இந்தக்கட்டுரை திட்டம் தொடர்பான முதற்கட்ட தகவல் மட்டுமே. முதலீட்டின் லாப நஷ்டங்களுக்கு TamilTV9 பொறுப்பேற்காது.

Latest News