5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Fixed Deposit : FD-களுக்கு 8.05% வரை வட்டி வழங்கும் தனியார் துறை வங்கிகள்.. லிஸ்ட் இதோ!

Highest Interest Rate | திட்டங்களில் முதலீடு செய்வதன் மூலம் நல்ல வருமானமும் கிடைக்கும். அப்படிப்பட்ட திட்டங்களில் ஒன்றுதான் நிலையான வைப்புநிதி. இந்த திட்டத்தில் நீண்ட நாட்கள் முதலீடு செய்வதன் மூலம் நல்ல வருமானத்தை பெற முடியும். இந்த நிலையில், 1 முதல் 5 ஆண்டுகளுக்கான நிலையான வைப்புநிதி திட்டங்களுக்கு அதிக வட்டி வழங்கும் 10 தனியார் துறை வங்கிகள் குறித்து பார்க்கலாம்.

Fixed Deposit : FD-களுக்கு 8.05% வரை வட்டி வழங்கும் தனியார் துறை வங்கிகள்.. லிஸ்ட் இதோ!
மாதிரி புகைப்படம் (Image Source : Getty)
vinalin
Vinalin Sweety | Published: 03 Sep 2024 12:50 PM

நிலையான வைப்புநிதி : சேமிப்பு என்பது மனிதர்களின் வாழ்வில் மிகவும் முக்கியமான ஒன்றாகும். பாதுகாப்பான எதிர்காலம், நிலையான பொருளாதாரம் ஆகிவற்றுக்காக அனைவரும் கட்டாயம் சேமிக்க வேண்டும். இவ்வாறு பொதுமக்கள் சேமிக்க பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த திட்டங்களில் முதலீடு செய்வதன் மூலம் நல்ல வருமானமும் கிடைக்கும். அப்படிப்பட்ட திட்டங்களில் ஒன்றுதான் நிலையான வைப்புநிதி. இந்த திட்டத்தில் நீண்ட நாட்கள் முதலீடு செய்வதன் மூலம் நல்ல வருமானத்தை பெற முடியும். இந்த நிலையில், 1 முதல் 5 ஆண்டுகளுக்கான நிலையான வைப்புநிதி திட்டங்களுக்கு அதிக வட்டி வழங்கும் 10 தனியார் துறை வங்கிகள் குறித்து பார்க்கலாம்.

இதையும் படிங்க : Credit Card : உங்களுக்கான சரியான கிரெடிட் கார்டை தேர்வு செய்வது எப்படி?.. இந்த 5 விஷயம் தான் முக்கியம்!

ஆக்சிஸ் வங்கி

நிலையான வைப்புநிதி திட்டங்களுக்கு ஆக்சிஸ் வங்கி 7.2% வரை வட்டி வழங்குகிறது. 18 மாதங்களுக்கான நிலையான வைப்புநிதி திட்டத்திற்கு இந்த வட்டி வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

பந்தன் வங்கி

நிலையான வைப்புநிதி திட்டங்களுக்கு பந்தன் வங்கி 8% வரை வட்டி வழங்குகிறது. 1 ஆண்டு 9  மாதங்களுக்கான நிலையான வைப்புநிதி திட்டத்திற்கு இந்த வட்டி வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

சிட்டி யூனியன் வங்கி

நிலையான வைப்புநிதி திட்டங்களுக்கு சிட்டி யூனியன் வங்கி 7.25% வரை வட்டி வழங்குகிறது. 400 நாட்களுக்கான நிலையான வைப்புநிதி திட்டத்திற்கு இந்த வட்டி வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

சிஎஸ்பி வங்கி

நிலையான வைப்புநிதி திட்டங்களுக்கு சிஎஸ்பி வங்கி  7.75% வரை வட்டி வழங்குகிறது. 401 நாட்களுக்கான நிலையான வைப்புநிதி திட்டத்திற்கு இந்த வட்டி வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

டிபிஎஸ் வங்கி

நிலையான வைப்புநிதி திட்டங்களுக்கு டிபிஎஸ் வங்கி  7.5% வரை வட்டி வழங்குகிறது. 376 முதல் 540 நாட்களுக்கான நிலையான வைப்புநிதி திட்டத்திற்கு இந்த வட்டி வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

டிசிபி வங்கி

நிலையான வைப்புநிதி திட்டங்களுக்கு டிசிபி வங்கி 8.05% வரை வட்டி வழங்குகிறது. 19 மாதங்கள் முதல் 20 மாதங்கள் வரையிலான நிலையான வைப்புநிதி திட்டத்திற்கு இந்த வட்டி வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : Fixed Deposit : FD-களுக்கு 7.45% வரை வட்டி வழங்கும் பொதுத் துறை வங்கிகள்.. பட்டியல் இதோ!

பெடரல் வங்கி

நிலையான வைப்புநிதி திட்டங்களுக்கு பெடரல் வங்கி  7.4% வரை வட்டி வழங்குகிறது. 50 மாதங்கள் முதல் 777 நாட்கள் வரையிலான நிலையான வைப்புநிதி திட்டத்திற்கு இந்த வட்டி வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

எச்.டி.எஃப்.சி வங்கி

நிலையான வைப்புநிதி திட்டங்களுக்கு எச்.டி.எஃப்.சி வங்கி  7.4% வரை வட்டி வழங்குகிறது. 4 ஆண்டுகள் 7 மாதங்கள் வரையிலான நிலையான வைப்புநிதி திட்டத்திற்கு இந்த வட்டி வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

ஐசிஐசிஐ வங்கி

நிலையான வைப்புநிதி திட்டங்களுக்கு ஐசிஐசிஐ வங்கி 7.25% வரை வட்டி வழங்குகிறது. 15 மாதங்கள் முதல் 2 ஆண்டுகள் வரையிலான நிலையான வைப்புநிதி திட்டத்திற்கு இந்த வட்டி வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : Credit Card Scam : கிரெடிட் கார்டு மோசடியில் ரூ.72 லட்சத்தை இழந்த மூதாட்டி.. கேரளாவில் அதிர்ச்சி சம்பவம்..பாதுகாப்பாக இருப்பது எப்படி?

ஐடிஎஃப் சி ஃபர்ஸ்ட் வங்கி

நிலையான வைப்புநிதி திட்டங்களுக்கு ஐடிஎஃப் சி ஃபர்ஸ்ட் வங்கி 7.75% வரை வட்டி வழங்குகிறது. 500 வரையிலான நிலையான வைப்புநிதி திட்டத்திற்கு இந்த வட்டி வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

Latest News