5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Gold Price October 02 2024: மீண்டும் உயர்ந்த விலை.. இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம்!

இன்றைய தங்கம் விலை: சர்வதேச சந்தை வர்த்தகத்தின் அடிப்படையில் தங்கம் விலை நாள்தோறும் நிர்ணம் செய்யப்பட்டு வருகிறது. கடந்த சில மாதங்களாக தங்கம் விலை குறைந்த இருந்த நிலையில், கடந்த மாத தொடக்கத்தில் இருந்தே சற்று அதிகரித்து வருகிறது. இதனால் தங்கம் வாங்குவது எட்டாக்கனியாக மாறியுள்ளது. இந்த நிலையில், அக்டோபர் மாதத்தின் 2 ஆம் தேதியான இன்று தங்கம் விலை நிலவரம் என்ன என்பதை பற்றி பார்ப்போம்.

petchi-avudaiappantv9-com
Petchi Avudaiappan | Updated On: 02 Oct 2024 10:33 AM
ஆபரணங்கள் மீது பொதுவாகவே அனைத்து தரப்பு மக்களுக்கும் மிகப்பெரிய அளவில் ஈடுபாடு உள்ளது. இதில் தங்கம் என்றும் தனி ரகம் தான். அதனால் தான் பலரும் தங்கத்தை சேமிப்பது போல வேறு எந்த பொருளையும் சேர்ப்பதில் ஆர்வம் காட்ட முனைவதில்லை.

1 / 6
உலகளவில் தங்கத்தை நுகரும் நாடுகளின் பட்டியலில் இந்தியா முன்னிலையில் வகிக்கிறது. இந்தியாவை போன்ற பிற நாடுகளும் தங்கத்தை சேமித்து வைக்கின்றன. ஏதேனும் நிதி நெருக்கடி காலத்தில் பணத்திற்கு பதிலாக தங்கத்தை கொண்டு பிரச்னைகளும் சரி செய்யப்படுகிறது.

2 / 6
முக்கியத்துவம் வாய்ந்த தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக ஏற்றம் இறக்கம் கண்டு உச்சம் தொட்டு வருகிறது. அக்டோபர் 1ஆம் தேதியான நேற்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் சவரனுக்கு ரூ.240 குறைந்து ரூ.56,400-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் தங்கம் விலை ரூ.30 குறைந்து ரூ.7,050-க்கு விற்பனையானது.

3 / 6
இந்நிலையில்  அக்டோபர் 2ஆம் தேதியான இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ரூ.56,800-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் விலை ரூ.50 உயர்ந்து ரூ.7,100க்கு விற்பனையாகிறது.

4 / 6
அதேசமயம் 24 கேரட் தங்கம் விலை ஒரு சவரன் ரூ.60,440 ஆகவும் கிராம் ரூ. 7,555 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த மாத தொடக்கத்தில் 22 காரட் தங்கம் விலை குறைந்து வந்த நிலையில், கடந்த சில நாட்களாக தங்கம் விலை கிடுகிடுவென உயர்ந்து வந்த நிலையில், இன்று மீண்டும் உயர்ந்துள்ளது.

5 / 6
அதேசமயம் வெள்ளி விலை கிராமுக்கு எந்தவித விலை மாற்றமுமின்றி ரூ.101.00-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி கிலோ ரூ.1,01,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் வெள்ளி விலை மீண்டும் ஏற்ற இறக்கத்தில் இருப்பதால் நடுத்தர மக்கள் கலக்கமடைந்துள்ளனர்.

6 / 6
Latest Stories