5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி
user

Petchi Avudaiappan

Senior Sub-Editor

petchi.avudaiappan@tv9.com

2018 ஆம் ஆண்டு முதல் ஊடகத்துறையில் பணியாற்றி வருபவர். டிஜிட்டல் மீடியாவில் 6 ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். அனைத்து வகையான செய்திகளையும் கொடுப்பவர். குறிப்பாக பொழுதுபோக்கு மற்றும் சுவாரஸ்யமான சினிமா செய்திகளை வழங்குவதில் அதிகம் கவனம் செலுத்துபவர். திரைப்பட விமர்சனம், பிரபலங்களுடன் தொலைபேசி நேர்காணல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்பவர். தற்போது TamilTV9 இணையதளப்பிரிவில் Senior Sub-Editor -ஆக பணியாற்றி வருகிறார்.

Read More
0
உலகில் மகிழ்ச்சி குறைவாக உள்ள  நாடுகள் என்னென்ன தெரியுமா?

உலகில் மகிழ்ச்சி குறைவாக உள்ள நாடுகள் என்னென்ன தெரியுமா?

மகிழ்ச்சி என்பது பல்வேறு தனிப்பட்ட மற்றும் வெளியில் உள்ள சூழலால் மனிதர்களிடையே இல்லாமல் போய்விட்டது. இப்படிப்பட்ட நிலையில் உலகளவில் மகிழ்ச்சி குறைவாக உள்ள நாடுகள் பற்றி காணலாம்.

பல்வேறு விதமான பறவைகளை காண வேண்டுமா?

பல்வேறு விதமான பறவைகளை காண வேண்டுமா?

விதவிதமான பறவைகளை நாம் காண வேண்டும் என்கிற எண்ணம் இருக்கும். ஆனால் அவற்றையெல்லாம் சரணாலயங்களில் மட்டுமே காணலாம். அப்படிப்பட்ட பிரபலமான சரணாலயங்கள் பற்றி நாம் காணலாம்.

Arvind Kejriwal: அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கிடைத்தது ஜாமீன்.. குஷியான தொண்டர்கள்!

Arvind Kejriwal: அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கிடைத்தது ஜாமீன்.. குஷியான தொண்டர்கள்!

அரவிந்த் கெஜ்ரிவால்: டெல்லி அரசின் புதிய மதுபான கொள்கை வழக்கில் முறைகேடு நடைபெற்றதாக கைது செய்யப்பட்ட அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. டெல்லியில் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி ஆட்சி புரிந்து வருகிறது. இப்படியான நிலையில் இந்த அரசு அறிமுகப்படுத்திய புதிய மதுபான கொள்கை திட்டத்தில் முறைகேடு நடைபெற்றதாக கூறி குற்றம் சாட்டப்பட்டது. இது தொடர்பாக ஆஜராக சொல்லி 9 முறை அமலாக்கத்துறை சார்பில் சம்மன் அனுப்பிய […]

Gold Price September 13 2024: கிடுகிடுவென உயர்ந்த தங்கம் விலை.. இன்றைய நிலவரம் இதோ!

Gold Price September 13 2024: கிடுகிடுவென உயர்ந்த தங்கம் விலை.. இன்றைய நிலவரம் இதோ!

தங்கம் மீது பொருளாதார ரீதியாக எந்தவித வித்தியாசமில்லாமல் அனைவருக்கும் தங்கம் மீது அளவு கடந்த ஈர்ப்பு இருக்கும். அதனால் தான் பலரும் தங்கத்தை சேமிப்பது போல வேறு எந்த பொருளையும் சேர்ப்பதில் ஆர்வம் காட்டமாட்டார்கள். அத்தகைய தங்கத்தின் விலை சர்வதேச சந்தை வர்த்தகத்தின் அடிப்படையில் நாள்தோறும் நிர்ணம் செய்யப்பட்டு வருகிறது.

Ganesh Chaturthi: தொடரும் விநாயகர் சதுர்த்தி சோகம்.. பெட்ரோல் ஊற்றி ஒருவர் எரித்துக்கொலை!

Ganesh Chaturthi: தொடரும் விநாயகர் சதுர்த்தி சோகம்.. பெட்ரோல் ஊற்றி ஒருவர் எரித்துக்கொலை!

திட்டப்படி முதலில் தன்னிடம் இருந்த தண்ணீரை சந்திரயா மீது சூரியகுமார் ஊற்றியுள்ளார். இதனால் கோபமான சந்திரயா வாக்குவாதம் செய்ய இரண்டு பேருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த சூரியகுமார் மற்றொரு பாட்டிலில் இருந்த பெட்ரோலை சந்திரயா மீது ஊற்றி தீவைத்துள்ளார். இதனை சற்றும் எதிர்பாராத அவர் அலறி துடித்தபடி சம்பவ இடத்திலேயே உடல் கருகினார்.

MK Stalin: முடிந்தது அமெரிக்க சுற்றுப்பயணம்.. சென்னை புறப்பட்டார் ஸ்டாலின்!

MK Stalin: முடிந்தது அமெரிக்க சுற்றுப்பயணம்.. சென்னை புறப்பட்டார் ஸ்டாலின்!

தொழில் முதலீடுகளை ஈர்க்கும் விதமாக அமெரிக்காவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த தமிழக முதலமைச்சர் ஸ்டாலின், அங்கிருந்து மீண்டும் இந்தியாவுக்கு புறப்பட்டார். தமிழகத்திற்கு அதிகமான தொழில் முதலீடுகளை ஈர்க்கும் விதமாக கடந்த ஆகஸ்ட் 27 ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்காவுக்கு புறப்பட்டார். அவருடன் மனைவி துர்கா ஸ்டாலின், தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா, துறை சார்ந்த அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் சென்றனர்.

Sivagangai: கொட்டகையில் பிடித்த தீ.. குன்றக்குடி கோயில் யானை உயிரிழப்பு!

Sivagangai: கொட்டகையில் பிடித்த தீ.. குன்றக்குடி கோயில் யானை உயிரிழப்பு!

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள குன்றக்குடி ஊர் தமிழக மக்களிடையே மிகப்பெரிய அளவில் பிரபலமானது. இந்த ஊரில் சண்முகநாதன் கோயில் அமைந்துள்ளது. சுற்றுவட்டாரத்தில் மிகவும் பிரபலமான இந்த கோயிலுக்கு நாள்தோறும் உள்ளூர் மற்றும் வெளியூர் மக்கள் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்வது வழக்கம். இந்தக் கோயிலில் யானை சுப்புலட்சுமி பக்தர்களுக்கு ஆசி வழங்கி வந்தது.

Chennai Powercut: சென்னை மக்களே.. இந்த ஏரியாவில் எல்லாம் இன்று மின்தடை!

Chennai Powercut: சென்னை மக்களே.. இந்த ஏரியாவில் எல்லாம் இன்று மின்தடை!

தமிழ்நாடு அரசு மின்வாரியம் சார்பில் சீரான மின்விநியோகம் இருக்க மாதம் ஒருமுறை  துணை மின்நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடப்பது வழக்கம். பராமரிப்பு பணிகள் நடக்கும் இடங்கள்  சுழற்சி முறையில் முடிவு செய்யப்பட்டு பராமரிப்பு பணிகள் நடக்கும்போது மின்சாரம் நிறுத்தப்படுவது வழக்கம். இதுகுறித்து முன்கூட்டியே செய்திகள், குறுந்தகவல்கள் மூலமாக மின்நுகர்வோர்களுக்கு மின் தடை பற்றி அறிவிக்கப்படும்.

Today’s Top News Headlines: உங்களை சுற்றி நடந்த நிகழ்வுகள்.. இன்றைய முக்கிய செய்திகளாக இதோ!

Today’s Top News Headlines: உங்களை சுற்றி நடந்த நிகழ்வுகள்.. இன்றைய முக்கிய செய்திகளாக இதோ!

இன்றைய முக்கியச் செய்திகள்: உங்களை சுற்றி உலகம் முழுவதும் நடக்கும் நிகழ்வுகளை, சம்பவங்களை செய்திகளாக வழங்கும் வகையில் இந்த தொகுப்பு தயாரிக்கபட்டுள்ளது. உள்ளூர் செய்திகள் முதல் உலக செய்திகள் வரை, வணிக செய்திகள் முதல் விளையாட்டு செய்திகள் வரை இந்த தொகுப்பில் வழங்குகிறோம். ஒவ்வொரு மாவட்டத்தில் நடக்கும் சுவாரஷ்ய சம்பவங்கள், அரசியல் நிகழ்வுகள், குற்றச் செய்திகள் ஆகியவற்றை சுருக்கமான முறையில் இந்த தொகுப்பில் தெரிந்து கொள்ளுங்கள்.

Chennai: விடிய விடிய அவதி.. இருளில் மூழ்கிய சென்னை.. என்ன நடந்தது?

Chennai: விடிய விடிய அவதி.. இருளில் மூழ்கிய சென்னை.. என்ன நடந்தது?

திடீரென இரவு நேரத்தில் மின்சாரம் நிறுத்தப்பட்டதால் என்ன நடந்தது என தெரியாமல் பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டனர். இந்த தீ விபத்தால் மத்திய சென்னை வடசென்னை மற்றும் தென்சென்னை ஆகிய பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டது. முதலில் வழக்கமாக மின் விநியோகம் தடைபடுவது தானே என பொதுமக்கள் நினைத்தனர். ஆனார் அனைத்து இடங்களிலும் ஒரே நேரத்தில் மின்தடை ஏற்பட்டதால் அவர்கள் சற்று குழம்பி போயினர்.

Today Panchangam September 13 2024: இன்றைய நாளின் நல்ல நேரம், ராகு காலம் உள்ளிட்ட பஞ்சாங்கம் கணிப்புகள் இதோ!

Today Panchangam September 13 2024: இன்றைய நாளின் நல்ல நேரம், ராகு காலம் உள்ளிட்ட பஞ்சாங்கம் கணிப்புகள் இதோ!

Today Tamil Panchangam: ஒவ்வொரு தினத்துக்கும் நல்ல நேரம், ராகுகாலம், எமகண்டம் போன்ற விஷயங்கள் கடைபிடிக்கப்படுகின்றன. கிரகங்களின் போக்கின் அடிப்படையில் இந்த நேரம் கணிக்கப்படுகிறது. ஒவ்வொரு கிழமைக்கும் குறிப்பிட்ட நேரம் இருக்கிறது. திங்கள் முதல் ஞாயிறு வரை இந்த நேரகாலம் கணக்கிடப்படுகிறது. அந்த வகையில் இன்றைய தினத்தின் நல்ல நேரம் உள்ளிட்ட பஞ்சாங்க விவரம் பார்க்கலாம்.

Horoscope Today: செப்டம்பர் 13 2024 ராசிபலன்..12 ராசிக்கும் இன்றை நாள் எப்படி?

Horoscope Today: செப்டம்பர் 13 2024 ராசிபலன்..12 ராசிக்கும் இன்றை நாள் எப்படி?

Astrology: ஒவ்வொருவருக்கும்ஜோதிடத்தின் மீது மிகப்பெரிய அளவில் நம்பிக்கை இருக்கும். புதிதாக பிறக்கும் நாள் நமக்கு எப்படி அமையும் என்ற எதிர்பார்ப்புடன் தான் அன்றைய நாளை தொடங்குவார்கள். அப்படியிருக்கும் நிலையில் இன்றைய நாளில் மேஷ ராசிக்காரர்கள் நிதி விஷயங்களில் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. ரிஷப ராசியினருக்கு முக்கியமான பணிகள் முடிவடையும்.  மிதுன ராசியினருக்குகடந்த காலங்களில் எடுத்த முடிவுகளும், முயற்சிகளும் நல்ல பலனைத் தரும்.

Follow Us