5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி
user

Petchi Avudaiappan

Senior Sub-Editor

petchi.avudaiappan@tv9.com

2018 ஆம் ஆண்டு முதல் ஊடகத்துறையில் பணியாற்றி வருபவர். டிஜிட்டல் மீடியாவில் 6 ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். அனைத்து வகையான செய்திகளையும் கொடுப்பவர். குறிப்பாக பொழுதுபோக்கு மற்றும் சுவாரஸ்யமான சினிமா செய்திகளை வழங்குவதில் அதிகம் கவனம் செலுத்துபவர். திரைப்பட விமர்சனம், பிரபலங்களுடன் தொலைபேசி நேர்காணல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்பவர். தற்போது TamilTV9 இணையதளப்பிரிவில் Senior Sub-Editor -ஆக பணியாற்றி வருகிறார்.

Read More
பெற்றோர்களை காயப்படுத்தும் குழந்தைகளின் செயல்கள்!

பெற்றோர்களை காயப்படுத்தும் குழந்தைகளின் செயல்கள்!

குழந்தைகள் வளர்ப்பு என்பது சவாலான செயலாகும். இதனை கடினமாக செய்யும்போது குழந்தைகளின் சில செயல்கள் பெற்றோர்களை மிகப்பெரிய அளவில் பாதிக்கிறது.

Year Ender: நிலநடுக்கம் முதல் விமான விபத்து வரை.. 2024 ஜனவரியின் முக்கிய நிகழ்வுகள்!

Year Ender: நிலநடுக்கம் முதல் விமான விபத்து வரை.. 2024 ஜனவரியின் முக்கிய நிகழ்வுகள்!

2024 Events: ஒவ்வொரு ஆண்டும் முடியும்போதும் நாம் அந்த ஓராண்டில் நடந்த நிகழ்வுகளை எல்லாம் நினைத்துப்பார்ப்போம். இதில் சில நிகழ்வுகள் நமக்கு நியாபகம் இருக்கும். சில நியாபகம் இருக்காது. அப்படியிருக்கும் நிலையில் 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் உலகளவில் நடந்த நிகழ்வுகளை நாம் இங்கு காணலாம்.

டிசம்பருக்குள் நாம்  செல்ல வேண்டிய குளிர்ச்சியான இடங்கள்!

டிசம்பருக்குள் நாம் செல்ல வேண்டிய குளிர்ச்சியான இடங்கள்!

சுற்றுலா செல்ல வேண்டும் என்றாலே நம் மனம் மகிழ்ச்சியில் துள்ளிக்குதிக்கும். அப்படிப்பட்ட நிலையில் டிசம்பர் மாதத்திற்குள் நாம் சில இடங்களை பார்க்க வேண்டும். அதனைப் பற்றி காணலாம்.

Hyperloop Track: அடி தூள்.. வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்ட ஹைப்பர் லூப் பாதை!

Hyperloop Track: அடி தூள்.. வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்ட ஹைப்பர் லூப் பாதை!

ரயில்வே துறையில் செய்யப்பட்டுள்ள பல்வேறு மாற்றங்கள் பயண நேரமானது கடந்த சில ஆண்டுகளில் பெருமளவு குறைத்துள்ளது. அந்த வகையில் தேஜஸ், ராஜ்தானி, வந்தே பாரத் ஆகிய ரயில்கள் அதிக கட்டணத்தில் இயக்கப்பட்டாலும் மிக நாம் செல்லக்கூடிய இடங்களுக்கு விரைவாக செல்வதால் பலரின் தேர்வாகவும் இருக்கிறது.

Local Holiday: தீபத்திருவிழா.. திருவண்ணாமலைக்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு!

Local Holiday: தீபத்திருவிழா.. திருவண்ணாமலைக்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு!

பஞ்சபூத தலங்களில் அக்னித்தலமாக கருதப்படும் திருவண்ணாமலை கோயிலில் கார்த்திகை தீப திருவிழா 10 நாட்கள் வெகு விமரிசியாக நடைபெறும். நடப்பாண்டு டிசம்பர் 13 ஆம் தேதி கார்த்திகை தீப திருவிழா கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு கோயிலில் கடந்த டிசம்பர் 4ஆம் தேதி கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது.

Mumbai Accident: மும்பையில் அதிர்ச்சி.. பேருந்து விபத்தில் 6 பேர் பலி, 50 பேர் காயம்!

Mumbai Accident: மும்பையில் அதிர்ச்சி.. பேருந்து விபத்தில் 6 பேர் பலி, 50 பேர் காயம்!

மகாராஷ்ட்ரா மாநிலம் மும்பையின் குர்லா வெஸ்டில் நடந்த பேருந்து விபத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 49 பேர் காயம் அடைந்துள்ள நிலையில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். பலி எண்ணிக்கை மேலும் உயரலாம் என அஞ்சப்படுகிறது.

Kovilpatti: கோவில்பட்டியில் கொடூர சம்பவம்.. நகைக்காக சிறுவன் கொலை?

Kovilpatti: கோவில்பட்டியில் கொடூர சம்பவம்.. நகைக்காக சிறுவன் கொலை?

கடந்த ஒரு வார காலமாக அம்மை நோய் தாக்கியதால் பாதிக்கப்பட்ட கருப்பசாமி பள்ளிக்கு செல்லாமல் வீட்டில் இருந்து ஓய்வெடுத்து வந்துள்ளான். இப்படியான நிலையில் நேற்று கார்த்திக் முருகன் மற்றும் பால சுந்தரி ஆகிய இருவரும் வழக்கம்போல வேலைக்கு சென்று விட்டனர்.

Erode: மதுபோதை தந்தை.. மகனை பெட்ரோல் ஊற்றி எரித்த கொடூரம்!

Erode: மதுபோதை தந்தை.. மகனை பெட்ரோல் ஊற்றி எரித்த கொடூரம்!

திருமலைச்செல்வனுக்கு மதுபழக்கம் இருந்து வந்துள்ளது. இவர் அடிக்கடி மது அருந்திவிட்டு மனைவி சுகன்யாவிடம் தகராறில் ஈடுபடுவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளார். கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு மது அருந்திவிட்டு திருமலைச்செல்வன் தகராறில் ஈடுபட்டார்.

Astrology: தனுசு ராசியில் நுழையும் சூரியன்.. 6 ராசிக்கு இனி நல்ல காலம் தான்!

Astrology: தனுசு ராசியில் நுழையும் சூரியன்.. 6 ராசிக்கு இனி நல்ல காலம் தான்!

Sun Transit: டிசம்பர் மாதம் 16 ஆம் தேதி முதல் ஜனவரி 16 ஆம் தேதி வரை தனுசு ராசியில் சூரியன் சஞ்சரிக்கிறார். இந்த மார்கழி மாதத்தில் குரு சம்பந்தமான ராசியில் சூரியன் சஞ்சாரம் செய்வதால் குறிப்பிட்ட ராசிக்காரர்களுக்கு சில சுப யோகங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

Tasmac Leave: திருவண்ணாமலையில் 3 நாட்கள் டாஸ்மாக் லீவு.. எப்போ தெரியுமா?

Tasmac Leave: திருவண்ணாமலையில் 3 நாட்கள் டாஸ்மாக் லீவு.. எப்போ தெரியுமா?

கார்த்திகை தீபத் திருவிழா திருவண்ணாமலையில் உள்ள அருணாச்சலேஸ்வரர் கோவிலில் வெகு விமர்சையாக கொண்டாடப்படும். பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாக திகழும் திருவண்ணாமலை கோயிலில் பத்து நாட்கள் கார்த்திகை தீபத்திருவிழா ஒவ்வொரு வருடமும் நடைபெறும்.

SM Krishna: கர்நாடகா முன்னாள் முதல்வர் எஸ்.எம். கிருஷ்ணா காலமானார்

SM Krishna: கர்நாடகா முன்னாள் முதல்வர் எஸ்.எம். கிருஷ்ணா காலமானார்

SM Krishna Passed Away: 2017 ஆம் ஆண்டு காங்கிரஸில் இருந்து விலகிய எஸ்.எம்.கிருஷ்ணா பாஜகவில் இணைந்தார். கடந்த ஆண்டு வயதை காரணம் காட்டி அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக எஸ்.எம்.கிருஷ்ணா அறிவித்தார்.   

Thiruvarur Crime: காதலிக்க மறுத்த கல்லூரி மாணவி.. கத்தியால் குத்திய அத்தை மகன்!

Thiruvarur Crime: காதலிக்க மறுத்த கல்லூரி மாணவி.. கத்தியால் குத்திய அத்தை மகன்!

வசந்த பிரியாவும், அவரது அப்பா வழி அத்தை மகனான மகாதேவன் என்பவரும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்ததாக சொல்லப்படுகிறது.  இவர்கள் இருவரின் காதலுக்கும் இரு வீட்டிலும் முதலில் சம்மதம் தெரிவித்துள்ளனர்.