5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி
user

Mukesh Kannan

Senior Sub-Editor

mukesh.kannan@tv9.com

டிஜிட்டல் ஊடகத்துறையில் 5 ஆண்டுகளுக்கு மேலாக அனுபவம் கொண்டவர். இதழியல் துறையில் முதுகலை பட்டம் பெற்றவர். விளையாட்டு தொடர்பான நிகழ்வுகளை சுவாரஸ்யமான முறையில் செய்திகளாக வழங்குவதில் வல்லவர். இதுபோக, லைஃப்ஸ்டைல், இந்தியா, உலகம், க்ரைம் உள்ளிட்ட அனைத்து செய்திகளையும் தருபவர். தற்போது TV9 தமிழ் இணையதளப்பிரிவில் Senior Sub-Editor ஆக பணியாற்றி வருகிறார்.

Read More
Bike Washing Tips: பைக்கை கழுவும் போது இந்த தவறை செய்யாதீர்கள்.. அதிக செலவை இழுத்து விடும்!

Bike Washing Tips: பைக்கை கழுவும் போது இந்த தவறை செய்யாதீர்கள்.. அதிக செலவை இழுத்து விடும்!

Bike Tips: நீங்கள் பைக்கை வீட்டிலேயே கழுவினால், நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும், ஏனென்றால் பைக்கைக் கழுவும்போது கொஞ்சம் கவனக்குறைவாக இருந்தாலும் உங்கள் பைக்கிற்கு அதிக செலவை வைக்கலாம். எனவே, வீட்டில் நீங்கள் பைக்கை கழுவும்போது நீங்கள் கவனிக்க வேண்டிய சில விஷயங்களை செய்வது முக்கியம். இதையடுத்து, பைக் கழுவ என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக்கூடாது என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.

Drumstick Benefits: முருங்கை ஆரோக்கியத்திற்கு ஒரு அற்புத மருந்து.. இதன் பலன்களை அறிந்தால் அசந்து போவீர்கள்!

Drumstick Benefits: முருங்கை ஆரோக்கியத்திற்கு ஒரு அற்புத மருந்து.. இதன் பலன்களை அறிந்தால் அசந்து போவீர்கள்!

Health Tips: மழை காலம் தொடங்கி குளிர் காலம் வரை முருங்கை மரத்தில் இருந்து பல நன்மை தரக்கூடிய பொருட்கள் கிடைக்கும். பொதுவாக முருங்கைக்காயை சீசன் காய்கறி என்று அழைக்கிறோம். இது சாப்பிடுவது மட்டுமின்றி ஆரோக்கியத்திற்கு அமுதத்தை அள்ளி தரும். முருங்கை மரத்தில் கிடைக்கும் காய், பட்டை, இலை, பூ என்று பல நன்மைகள் தரக்கூடிய பொருட்கள் உள்ளன. ஆயுர்வேதத்தில் முருங்கை 300 க்கு மேற்பட்ட நோய்களுக்கு சிகிச்சை தரலாம் என்று கூறப்படுகிறது. அந்த வகையில், முருங்கைக்காயில் கார்போஹைட்ரேட், புரதம், கால்சியம், பொட்டாசியம், இரும்புச் சத்து, மெக்னீசியம், வைட்டமின்கள் மற்றும் பி காம்ப்ளக்ஸ் போன்ற பல சத்துகள் உள்ளன.

Food Recipes: வெறும் 3 பொருட்கள் போதும்.. மிக எளிதாக மாம்பழ தோய் செய்து அசத்துங்க..!

Food Recipes: வெறும் 3 பொருட்கள் போதும்.. மிக எளிதாக மாம்பழ தோய் செய்து அசத்துங்க..!

Aam Doi: மாம்பழத்தை நேரடியாக சாப்பிடுவதற்கு பதிலாக ஜூஸ் போன்றவற்றையும் எடுத்துக்கொள்வோம். அதேபோல், மாங்காயில் சட்னி, ஊறுகாய் போன்றவற்றையும் செய்து மக்கள் உணவாக எடுத்துக்கொள்வார்கள். நீங்கள் ரசகுல்லா, லட்டு போன்ற இனிப்புகளை சாப்பிட்டு வெறுத்துவிட்டீர்கள் என்றால், மாம்பழத்தை கொண்டு தயாரிக்கப்படும் இந்த ருசியான ஆம் தோய் என்று அழைக்கப்படும் பெங்காலி உணவை எடுத்துக்கொள்ளலாம். இது உங்களுக்கு மறக்க முடியாத அனுபவத்தை தரும்.

Ruturaj Gaikwad: முதல் பந்தில் பவுண்டரி.. அடுத்த பந்தில் வெளியேறிய ருதுராஜ்.. என்ன நடந்தது?

Ruturaj Gaikwad: முதல் பந்தில் பவுண்டரி.. அடுத்த பந்தில் வெளியேறிய ருதுராஜ்.. என்ன நடந்தது?

Ruturaj Gaikwad: முன்னதாக கடந்த ஆட்டத்தில் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான இந்திய சி அணி இந்தியா டி அணியை வீழ்த்தி திரில் வெற்றி பெற்றது. 236 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய சி அணிக்காக கெய்க்வாட் 48 பந்துகளில் 46 ரன்கள் குவித்தார். கடந்த டிசம்பரில், தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணத்திற்கான இந்திய டெஸ்ட் அணியில் கெய்க்வாட் இணைந்தபோது, அவரது கை விரல் காயம் ஏற்பட்டு விலகினார். அதன் பின்னர் கெய்க்வாட் இந்திய டெஸ்ட் அணிக்கு திரும்ப முடியவில்லை.

Lemon Peels: எலுமிச்சம்பழத் தோலை தூக்கி எறியாதீங்க.. இவ்வளவு விஷயத்திற்கு பயன்படும்!

Lemon Peels: எலுமிச்சம்பழத் தோலை தூக்கி எறியாதீங்க.. இவ்வளவு விஷயத்திற்கு பயன்படும்!

Kitchen Hacks: எலுமிச்சையை போலவே அதன் தோல்களும் நன்மைகளில் பொக்கிஷம் என்பது தெரிவது கிடையாது. எலுமிச்சையின் தோல்களில் வைட்டமின்கள், பொட்டாசியம், கால்சியம் மற்றும் நார்ச்சத்து போன்ற பல ஊட்டச்சத்துகள் உள்ளன. இது உங்களது உடலுக்கு ஆரோக்கியத்தையும், சருமத்திற்கு அழகையும் பராமரிக்க உதவும். அந்தவகையில் இன்று எலுமிச்சை மட்டுமின்றி அதன் தோல் உடலுக்கு, வீட்டை சுத்தம் செய்வதற்கு எந்த வகையில் பயன்படுகிறது என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.

Know Yourself: பெயர் X என்ற எழுத்தில் ஆரம்பிக்கிறதா..? இதுவே உங்களின் தனித்துவம்!

Know Yourself: பெயர் X என்ற எழுத்தில் ஆரம்பிக்கிறதா..? இதுவே உங்களின் தனித்துவம்!

X Letter: ஆங்கில எழுத்தான X ல் தொடங்கும் பெயர்களை உடையவர்கள் மற்றவர்களிடமிருந்து கொஞ்சம் வித்தியாசமாக இருப்பார்கள். இவர்கள் எடுத்த காரியங்களில் தனித்துவமாக இருக்க விரும்புவார்கள். சில நேரங்களில் சில காரணங்களால் இவர்கள் அதிகப்படியான கோபத்தை வெளிப்படுத்துவார்கள். ஒவ்வொரு பணியையும் விரைவாக முடிக்க முயற்சி மேற்கொண்டு, அதை செய்து சாதித்தும் காட்டுவார்கள். இவர்கள் எல்லோரிடமும் பேசி பழகுவது கிடையாது. இதன் காரணமாகவே இவர்களுக்கு குறைந்த அளவிலான நண்பர்கள் இருப்பார்கள்.

IPL 2025: தோனி ஓய்வா? ரிஷப் பண்ட் மீது கண் வைத்த சிஎஸ்கே.. கெய்க்வாட் கேப்டன் இல்லையா?

IPL 2025: தோனி ஓய்வா? ரிஷப் பண்ட் மீது கண் வைத்த சிஎஸ்கே.. கெய்க்வாட் கேப்டன் இல்லையா?

Rishabh Pant: மகேந்திர சிங் தோனி ஓய்வு பெற்றால், சிஎஸ்கே அணிக்கு கண்டிப்பாக புதிய விக்கெட் கீப்பர் - பேட்ஸ்மேன் தேவையாக உள்ளது. இதன் காரணமாக வருகின்ற ஐபிஎல் மெகா ஏலத்தில் தோனிக்கு மாற்றுவீரராக சிஎஸ்கே அணி திட்டமிட்டுள்ளது ரிஷப் பண்ட்தான். தோனிக்கு சரியான மாற்று வீரராக இப்போது இந்திய அணியில் ரிஷப் பண்ட் உள்ளார். டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் ரிஷப் பண்ட்டின் கேப்டன்சியில் மகிழ்ச்சியடையவில்லை என்று கூறப்படுகிறது.

இதயம் முதல் குடல் வரை பாதுகாப்பு தரும் எலுமிச்சை..!

இதயம் முதல் குடல் வரை பாதுகாப்பு தரும் எலுமிச்சை..!

எலுமிச்சை தண்ணீர் குடிப்பதால் சளி மற்றும் இருமலில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.

தினந்தோறும் உடற்பயிற்சி செய்வதால் ஏற்படும் நன்மைகள்..!

தினந்தோறும் உடற்பயிற்சி செய்வதால் ஏற்படும் நன்மைகள்..!

உடற்பயிற்சியின் மூலம் சருமமும் நன்மைகளைப் பெறுகிறது. வெளியேறும் வியர்வையால், உடல் மீண்டும் புத்துணர்வை பெறுகிறது.

BCCI: துணை கேப்டனாக அறிவிக்கப்படாத பும்ரா.. ஏமாற்றியதா பிசிசிஐ..? கேள்வி எழுப்பும் ரசிகர்கள்!

BCCI: துணை கேப்டனாக அறிவிக்கப்படாத பும்ரா.. ஏமாற்றியதா பிசிசிஐ..? கேள்வி எழுப்பும் ரசிகர்கள்!

Jasprit Bumrah: வங்கதேச அணியுடன் செப்டம்பர் 19-ம் தேதி தொடங்கும் 2 டெஸ்ட் கொண்ட தொடரின் முதல் போட்டிக்கான 16 பேர் கொண்ட இந்திய அணியை பிசிசிஐ அறிவித்தது. இதில் பும்ராவின் பெயர் இடம் பெற்றிருந்தது மகிழ்ச்சியான செய்தியாக இருந்தாலும், இவரை துணை கேப்டனாக அறிவிக்காதது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மார்ச் மாதம் இந்தியா தனது கடைசி டெஸ்ட் தொடரை இங்கிலாந்துக்கு எதிராக விளையாடியபோது, ​​ஜஸ்பிரித் பும்ரா துணை கேப்டனாக தேர்வு செய்யப்பட்டார்.

Hair Loss Problem: தலைமுடி கொத்து கொத்தாக உதிர்கிறதா..? இவற்றை பின்பற்றி சரி செய்யுங்கள்!

Hair Loss Problem: தலைமுடி கொத்து கொத்தாக உதிர்கிறதா..? இவற்றை பின்பற்றி சரி செய்யுங்கள்!

Hair Care Tips: ஆயுர்வேதத்தின் படி, மோசமான வாழ்க்கை முறை, அதிகப்படியான உப்பு, சர்க்கரை, மிளகாய், காரமான பொருட்கள், ஹார்மோன் முறைகேடுகள், மரபணு பிரச்சனைகள், மன அழுத்தம், தூக்கமின்மை, தூசி அல்லது மாசு ஆகியவை முடி உதிர்தலுக்கு காரணம். இவை சில உணவுகளின் மூலம் தீர்வு காணலாம். உங்கள் தலைமுடியை ஆரோக்கியமான வைத்திருக்க விரும்புவோர், உங்கள் உணவில் புரதம், இரும்புச்சத்து, வைட்டமின் பி, ஃபோலிக் அமிலம், பயோட்டின் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் போன்றவற்றை எடுத்து கொள்வது மிக முக்கியம்.

Coriander Water Benefits: வெறும் வயிற்றில் கொத்தமல்லி தண்ணீர் குடிங்க.. இதுவே பல பிரச்சனைகளுக்கு மருந்தாகும்!

Coriander Water Benefits: வெறும் வயிற்றில் கொத்தமல்லி தண்ணீர் குடிங்க.. இதுவே பல பிரச்சனைகளுக்கு மருந்தாகும்!

Health Tips: உடலானது அதிக வெப்ப நிலையில் அவதிப்பட்டால் உடலை குளிர்ச்சியாக வைத்திருக்க கொத்தமல்லி மிகவும் பயனுள்ளதாக இருக்கும். கொத்தமல்லியில் வைட்டமின் ஏ, வைட்டமின் கே, வைட்டமின் சி, வைட்டமின் ஈ ஆகியவை நிறைந்துள்ளன. மேலும், கொத்தமல்லியில் இரும்பு, கால்சியம் மற்றும் மெக்னீசியம் உள்ளது. கொத்தமல்லியை தண்ணீரில் ஊறவைத்து, அந்த தண்ணீரை காலையில் வெறும் வயிற்றில் குடிப்பதால், பல ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. தினமும் கொத்தமல்லி தண்ணீர் குடிப்பதால் உடலுக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை இங்கே தெரிந்து கொள்ளலாம்.

Follow Us